2025 மே 17, சனிக்கிழமை

இங்கிலாந்தை வென்ற அவுஸ்திரேலியா

Freelancer   / 2023 ஜூலை 03 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில், முதலாவது போட்டியில் ஏற்கெனவே வென்றிருந்த அவுஸ்திரேலியா, லோர்ட்ஸில் கடந்த புதன்கிழமை ஆரம்பித்து நேற்று முன்தினம் முடிவுக்கு வந்த இரண்டாவது போட்டியிலும் வென்று 2-0 என முன்னிலை பெற்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

அவுஸ்திரேலியா: 416/10 (துடுப்பாட்டம்: ஸ்டீவன் ஸ்மித் 110, ட்ரெவிஸ் ஹெட் 77, டேவிட் வோர்னர் 66, மர்னுஸ் லபுஷைன் 47 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஷ் டொங்க் 3/98, ஒலி றொபின்ஸன் 3/100, ஜோ றூட் 2/19, ஜேம்ஸ் அன்டர்சன் 1/53, ஸ்டூவர்ட் ப்ரோட் 1/99)

இங்கிலாந்து: 325/10 (துடுப்பாட்டம்: பென் டக்கெட் 98, ஹரி ப்ரூக் 50, ஸக் குறொலி 48, ஒலி போப் 42 ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் ஸ்டார்க் 3/88, ட்ரெவிஸ் ஹெட் 2/17, ஜொஷ் ஹேசில்வூட் 2/71, நேதன் லையன் 1/35, பற் கமின்ஸ் 1/46, கமரொன் கிறீன் 1/54)

அவுஸ்திரேலியா: 279/10 (துடுப்பாட்டம்: உஸ்மான் கவாஜா 77 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஸ்டூவர்ட் ப்ரோட் 4/65, ஒலி றொபின்ஸன் 2/48, ஜொஷ் டொங்க் 2/53, பென் ஸ்டோக்ஸ் 1/26, ஜேம்ஸ் அன்டர்சன் 1/64)

இங்கிலாந்து: 327/10 (துடுப்பாட்டம்: பென் ஸ்டோக்ஸ் 155, பென் டக்கெட் 83 ஓட்டங்கள். பந்துவீச்சு: பற் கமின்ஸ் 3/69, மிற்செல் ஸ்டார்க் 3/79, ஜொஷ் ஹேசில்வூட் 3/80)

போட்டியின் நாயகன்: ஸ்டீவன் ஸ்மித்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .