Shanmugan Murugavel / 2026 மார்ச் 09 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ தொடரில், சான் சிரோவில் இன்று நடைபெற்ற இன்டர் மிலனுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஏ.சி மிலன் வென்றது.
மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை பெர்விஸ் எஸ்டுபினான் பெற்றிருந்தார்.
1 hours ago
9 hours ago
09 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago
09 Mar 2026