Shanmugan Murugavel / 2026 மார்ச் 09 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வெல்வதை அடுத்த இலக்காகக் கொண்டுள்ளதாக இந்திய அணியின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவர் சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக்கில் ஆறு அணிகள் 1900ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற் தடவையாக போட்டியிடவுள்ள நிலையில் தற்போதைய சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 போட்டிகளுக்கான தரவரிசையின்படி ஆசியாவிலிருந்து ஒலிம்பிக்குக்கு இந்தியா தகுதி பெறவுள்ளது.
1 hours ago
9 hours ago
09 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago
09 Mar 2026