Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2025 ஜூன் 19 , மு.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்துக்கான இந்திய ஏ அணியின் சுற்றுப்பயணத்தின் முடிவில் இங்கிலாந்தில் தங்கியிருக்குமாறு கோரப்பட்ட ஹர்ஷித் ரானா, இங்கிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இந்தியக் குழாமில் உத்தியோகபூர்வமாக தற்போது இணைக்கப்பட்டுள்ளார்.
குழாமிலுள்ள சில வீரர்கள் உபாதைகளைக் கொண்டிருப்பதன் காரணமாகவே ரானாவை இங்கிலாந்தில் தங்கியிருக்குமாறு கோரப்பட்டிருந்தது.
4 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago