Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 30 , பி.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவின் மெல்பேணில் இந்திய அணியுடன் இன்று ரோஹித் ஷர்மா இணைந்துள்ளார். சிட்னியில் இரண்டு வாரம் தனிமைப்படுத்தலை முடித்துக் கொண்டதைத் தொடர்ந்தே இந்திய அணியுடன் ரோஹித் இணைந்துள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் ஷர்மா இடம்பெறுவாரா என்ற முடிவெடுப்பதற்கு முன்பாக, இரண்டு வாரம் தனிமைப்படுத்தலில் இருந்த பின்னர் பெளதிக நிலைமையில் ஷர்மா எவ்வாறுள்ளார் என மருத்துவ அணி ஆராயும் என இந்தியாவின் பயிற்சியாளர் ரவி ஷாஸ்திரி தெரிவித்துள்ளார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago