2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

இந்தியாவுக்கெதிராகப் பின்தங்கியுள்ள இலங்கை

Shanmugan Murugavel   / 2022 மார்ச் 05 , பி.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மொஹாலியில் நேற்று ஆரம்பமான முதலாவது டெஸ்டின் இன்றைய இரண்டாம் நாள் முடிவில் இலங்கை பின்தங்கியுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இந்தியா

இந்தியா: 574/8 (துடுப்பாட்டம்: இரவீந்திர ஜடேஜா ஆ.இ 175, றிஷப் பண்ட் 96, இரவிச்சந்திரன் அஷ்வின் 61, ஹனும விஹாரி 58, விராட் கோலி 45, மாயங்க் அகர்வால் 33, றோஹித் ஷர்மா 29, ஷ்ரேயாஸ் ஐயர் 27, மொஹமட் ஷமி ஆ.இ 20 ஓட்டங்கள். பந்துவீச்சு: சுரங்க லக்மால் 2/90, லசித் எம்புல்தெனிய 2/188, விஷ்வ பெர்ணான்டோ 2/135, தனஞ்சய டி சில்வா 1/79, லஹிரு குமார 1/52)

இலங்கை: 108/4 (துடுப்பாட்டம்: திமுத் கருணாரத்ன 28, பதும் நிஸங்க ஆ.இ 26, அஞ்சலோ மத்தியூஸ் 22, லஹிரு திரிமான்ன 17 ஓட்டங்கள்.  பந்துவீச்சு: இரவிச்சந்திரன் அஷ்வின் 2/21, ஜஸ்பிரிட் பும்ரா 1/20, இரவீந்திர ஜடேஜா 1/30)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X