Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 06 , பி.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சென்னையில் நேற்று ஆரம்பமான முதலாவது டெஸ்டின் நேற்றைய இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்துகின்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இங்கிலாந்து
இங்கிலாந்து: 555/8 (துடுப்பாட்டம்: ஜோ றூட் 218, டொம் சிப்லி 87, பென் ஸ்டோக்ஸ் 82, ஒலி போப் 34, றோறி பேர்ண்ஸ் 33, ஜொஸ் பட்லர் 30, டொம் பெஸ் ஆ.இ 28 ஓட்டங்கள். பந்துவீச்சு: இஷாந்த் ஷர்மா 2/52, ஜஸ்பிரிட் பும்ரா 2/81, இரவிச்சந்திரன் அஷ்வின் 2/132, ஷபாஸ் நதீம் 2/167)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago