Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2021 மார்ச் 12 , பி.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், அஹமதாபாத்தில் இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் இங்கிலாந்து வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இங்கிலாந்து
இந்தியா: 124/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷ்ரேயாஸ் ஐயர் 67 (48) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஃப்ரா ஆர்ச்சர் 3/23 [4], மார்க் வூட் 1/20 [4], அடில் ரஷீட் 1/14 [3], கிறிஸ் ஜோர்டான் 1/27 [4], பென் ஸ்டோக்ஸ் 1/25 [3], சாம் கர்ரன் 0/15 [2])
இங்கிலாந்து: 130/2 (15.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜேஸன் றோய் 49 (32), ஜொஸ் பட்லர் 28 (24), ஜொனி பெயார்ஸ்டோ ஆ.இ 26 (17), டேவிட் மலன் ஆ.இ 24 (20) ஓட்டங்கள். பந்துவீச்சு: வொஷிங்டன் சுந்தர் 1/18 [2.3], ஹர்டிக் பாண்டியா 0/13 [2], புவ்னேஷ்வர் குமார் 0/15 [2])
போட்டியின் நாயகன்: ஜொஃப்ரா ஆர்ச்சர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago