2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

இந்தியாவை வெள்ளையடித்தது நியூசிலாந்து

Editorial   / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் இந்தியாவை நியூசிலாந்து வெள்ளையடித்துள்ளது.

இரண்டு அணிகளுக்குமிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முதலிரண்டு போட்டிகளிலும் ஏற்கெனவே வென்றிருந்த நியூசிலாந்து, மெளன்ட் மகட்டரேயில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியை வென்றமையைத் தொடர்ந்தே இந்தியாவை 3-0 என நியூசிலாந்து வெள்ளையடித்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

இந்தியா: 296/7 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: லோகேஷ் ராகுல் 112 (113), ஷ்ரேயாஸ் ஐயர் 62 (63), மனிஷ் பாண்டே 42 (48), பிறித்திவி ஷா 40 (42) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹமிஷ் பெனிட் 4/64 [10], கைல் ஜேமிஸன் 1/53 [10], ஜேம்ஸ் நீஷம் 1/50 [08])

நியூசிலாந்து: 300/5 (47.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹென்றி நிக்கொல்ஸ் 80 (103), மார்டின் கப்தில் 66 (46), கொலின் டி கிரான்ட்ஹொம் ஆ.இ 58 (28), டொம் லேதம் ஆ.இ 32 (34), கேன் வில்லியம்சன் 22 (31), ஜேம்ஸ் நீஷம் 19 (25) ஓட்டங்கள். பந்துவீச்சு: யுஸ்வேந்திர சஹால் 3/47 [10], இரவீந்திர ஜடேஜா 1/45 [10])

போட்டியின் நாயகன்: ஹென்றி நிக்கொல்ஸ்

தொடரின் நாயகன்: றொஸ் டெய்லர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .