2025 மே 17, சனிக்கிழமை

இந்திய அணி முதலில் துடுப்பாட்டம்

J.A. George   / 2023 நவம்பர் 15 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று (15) ஆரம்பமாகியுள்ளது.

இந்தப் போட்டியில்  இந்திய அணி நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இந்தியா: 1. றோஹித் ஷர்மா (அணித்தலைவர்), 2. ஷுப்மன் கில், 3. விராட் கோலி, 4. ஷ்ரேயாஸ் ஐயர், 5. லோகேஷ் ராகுல் (விக்கெட் காப்பாளர்), 6. சூரியகுமார் யாதவ், 7. இரவீந்திர ஜடேஜா, 8. ஜஸ்பிரிட் பும்ரா, 9. மொஹமட் ஷமி, 10. குல்தீப் யாதவ், 11. மொஹமட் சிராஜ்.

நியூசிலாந்து: 1. டெவோன் கொன்வே, 2. றஷின் றவீந்திர, 3. கேன் வில்லியம்ஸன் (அணித்தலைவர்), 4. டரைல் மிற்செல், 5. டொம் லேதம் (விக்கெட் காப்பாளர்), 6. கிளென் பிலிப்ஸ், 7. மார்க் சப்மன், 8. மிற்செல் சான்ட்னெர், 9. டிம் செளதி, 10. லொக்கி பெர்கியூசன், 11. ட்ரெண்ட் போல்ட்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .