Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 24 , பி.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், சான் சிரோவில் திங்கட்கிழமை (23) நடைபெற்ற நடப்புச் சம்பியன்களான இன்டர் மிலனுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஏ.சி மிலன் வென்றது.
மிலன் சார்பாக, கிறிஸ்டியன் புலிசிச், மட்டியோ கப்பியா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். இன்டர் சார்பாகப் பெறப்பட்ட கோலை பெடெரிக்கோ டிமர்கோ பெற்றிருந்தார்.
இதேவேளை பியொரென்டினாவின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் லேஸியோ தோல்வியடைந்தது.
18 minute ago
29 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
29 minute ago
2 hours ago
2 hours ago