Shanmugan Murugavel / 2024 ஜூன் 02 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அமெரிக்காவின் டலாஸில் இன்று நடைபெற்ற கனடாவுடனான குழு ஏ போட்டியில் ஐக்கிய அமெரிக்கா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: ஆரோன் ஜோன்ஸ்
கனடா: 194/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: நவ்னீட் தலிவால் 61 (44), நிகொலஸ் கிர்டன் 51 (31), ஷ்ரேயாஸ் மொவ்வா ஆ.இ 32 (16), ஆரோன் ஜோன்சன் 23 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹர்மீட் சிங் 1/27 [4], செளரப்ஹ் நெற்றவல்கர் 0/16 [2], ஜஸ்டீப் சிங் 0/24 [3])
ஐ. அமெரிக்கா: 197/3 (17.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஆரோன் ஜோன்ஸ் ஆ.இ 94 (40), அன்ட்றீஸ் கெளஸ் 65 (46) ஓட்டங்கள். பந்துவீச்சு: 1/19 [3])
போட்டியின் நாயகன்: ஆரோன் ஜோன்ஸ்
இந்நிலையில் நியூ யோர்க்கில் இன்றிரவு 8 மணிக்கு நடைபெறவுள்ள குழு டி போட்டியில் தென்னாபிரிக்காவை இலங்கை எதிர்கொள்ளவுள்ளதுடன் நாளை காலை 6 கயானாவில் நடைபெறவுள்ள குழு சி போட்டியில் உகண்டாவை ஆப்கானிஸ்தான் எதிர்கொள்ளவுள்ளது.
4 minute ago
23 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
23 minute ago
45 minute ago