2025 மே 21, புதன்கிழமை

இறுதி டெஸ்ட்க்கு பட்லர், ஜக் லீச் அழைப்பு

Editorial   / 2021 செப்டெம்பர் 08 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கு எதிராக மான்செஸ்டரில் நாளை மறுதினம் 10) இடம்பெறவுள்ள 5ஆவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் 4ஆவது போட்டிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட விக்கெட் காப்பாளர் ஜோஸ் பட்லர் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். மான்செஸ்டர் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதால், சுழல்பந்து வீச்சாளர் ஜக் லீச்-ம் சேர்க்கப்பட்டுள்ளார்.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.  

இங்கிலாந்து அணி விவரம்:
ஜோ ரூட் (தலைவர்), மொயின் அலி, ஜேம்ஸ் அன்டர்ஸன், ஜோனி பேர்ஸ்டோ, ரோய் பேர்ன்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கரன், ஹசீப் ஹமீட், டான் லாரன்ஸ், ஜக் லீச், டேவிட் மலான், கிரேக் ஓவர்டன், ஒலி போப், ஒலி ரொபின்ஸன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .