2026 மார்ச் 05, வியாழக்கிழமை

இலங்கை கிரிக்கெட் சபைக்கு இடைக்கால நிர்வாகம்?

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 05 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிரிக்கெட்டை மீளக் கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்டு இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகத்தை இடைக்கால நிர்வாகமொன்றிடம் கையளிப்பது தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் சபையுடன் கலந்துரையாடல்கள் நடைபெறுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் மாநாட்டிலேயே குறித்த கருத்தை கமகே வெளிப்படுத்தியதோடு, கிரிக்கெட்டை மீண்டும் வளர்க்க ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் தலையிட்டு ஆதரவு வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .