Editorial / 2017 செப்டெம்பர் 11 , மு.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெறவுள்ள பாகிஸ்தானுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், டுபாயில், தமது முதலாவது பகல் - இரவு டெஸ்ட் போட்டியை இலங்கை கிரிக்கெட் அணி விளையாடவுள்ளது.
குறித்த தொடரின் முதலாவது போட்டி, அபுதாபியில் இம்மாதம் 28ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், பகல் - இரவு டெஸ்ட், அடுத்த மாதம் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது. டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து, ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரும் மூன்று போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரும் இடம்பெறவுள்ளது.
பாதுகாப்பு அனுமதி கிடைக்கும் பட்சத்தில், மூன்றாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி, பாகிஸ்தானின் லாகூரில் இடம்பெறவுள்ளது.
12 minute ago
19 minute ago
20 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
19 minute ago
20 minute ago
36 minute ago