Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 18 , பி.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆசியக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் நடைபெற்று வரும் இலங்கைக்கெதிரான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
நுவான் துஷார (4), துஷ்மந்த சமீர, தசுன் ஷானக, டுனித் வெல்லலாகே ஆகியோரிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 17.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 114 ஓட்டங்களைப் பெற்றிருந்த ஆப்கானிஸ்தான், வெல்லலாகே வீசிய இறுதி ஓவரில் மொஹமட் நபியால் பெறப்பட்ட 5 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக அவர் பெற்ற 60 (22) ஓட்டங்கள் காரணமாக 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது.
13 minute ago
15 minute ago
28 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
15 minute ago
28 minute ago
56 minute ago