2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

இலங்கைக்கெதிரான தொடரை 1-0 எனக் கைப்பற்றியது நியூசிலாந்து

Editorial   / 2018 டிசெம்பர் 30 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என நியூசிலாந்து கைப்பற்றியது.

இத்தொடரின் முதலாவது போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்திருந்த நிலையில் கிறைஸ்சேர்ச்சில் கடந்த புதன்கிழமை ஆரம்பித்த இரண்டாவது டெஸ்டில் இன்றைய ஐந்தாம் நாளில் நியூசிலாந்து வென்ற நிலையிலேயே தொடரை 1-0 எனக் கைப்பற்றியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இலங்கை

நியூசிலாந்து: 178/10 (துடுப்பாட்டம்: டிம் செளதி 68, பி.ஜெ வட்லிங் 46, றொஸ் டெய்லர் 27 ஓட்டங்கள். பந்துவீச்சு: சுரங்க லக்மால் 5/54, லஹிரு குமார 3/49, டில்ருவான் பெரேரா 1/13)

இலங்கை: 104/10 (துடுப்பாட்டம்: அஞ்சலோ மத்தியூஸ் ஆ.இ 33, றொஷேன் சில்வா 21, குசல் மென்டிஸ் 15 ஓட்டங்கள். பந்துவீச்சு: ட்ரெண்ட் போல்ட் 6/30, டிம் செளதி 3/35, கொலின் டி கிரான்ட்ஹொம் 1/19)

நியூசிலாந்து: 585/4 (துடுப்பாட்டம்: டொம் லேதம் 176, ஹென்றி நிக்கொல்ஸ் ஆ.இ 162, ஜீட் றாவல் 74, கொலின் டி கிரான்ட்ஹொம் ஆ.இ 71, கேன் வில்லியம்சன் 48, றொஸ் டெய்லர் 40 ஓட்டங்கள். பந்துவீச்சு: லஹிரு குமார 2/134), டில்ருவான் பெரேரா 1/149)

இலங்கை: 236/10 (துடுப்பாட்டம்: குசல் மென்டிஸ் 67, தினேஷ் சந்திமால் 56 ஓட்டங்கள். பந்துவீச்சு: நீல் வக்னர் 4/48, ட்ரெண்ட் போல்ட் 3/77, டிம் செளதி 2/61)

போட்டியின் நாயகன்: டிம் செளதி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .