Shanmugan Murugavel / 2026 ஜனவரி 29 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாமில் நுவான் துஷார, கமிந்து மென்டிஸ், துஷான் ஹேமந்த ஆகியோர் இடம்பெறவில்லை.
இந்நிலையில் இக்குழாமில் பவன் ரத்னாயக்க இடம்பெற்றுள்ளார்.
குழாம்: தசுன் ஷானக (அணித்தலைவர்), பதும் நிஸங்க, கமில் மிஷார, குசல் மென்டிஸ், குசல் பெரேரா, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்க, ஜனித் லியனகே, பவன் ரத்னாயக்க, டுனித் வெல்லலாகே, வனிது ஹசரங்க, மகேஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, பிரமோத் மதுஷன், மதீஷ பத்திரண, எஷான் மலிங்க.
8 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago