Shanmugan Murugavel / 2025 ஜூலை 14 , மு.ப. 08:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், தம்புள்ளவில் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
பங்களாதேஷ்: 177/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: லிட்டன் தாஸ் 76 (50), ஷமிம் ஹொஸைன் 48 (27), தெளஹிட் ஹிரிடோய் 31 (25) ஓட்டங்கள். பந்துவீச்சு: பினுர பெர்ணாண்டோ 3/31 [4], நுவான் துஷார 1/30 [4], மகேஷ் தீக்ஷன 1/30 [4])
இலங்கை: 94/10 (15.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: பதும் நிஸங்க 32 (29), தசுன் ஷானக 20 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: ரிஷாட் ஹொஸைன் 3/18 [3.2], ஷொரிஃபுல் இஸ்லாம் 2/12 [3], மொஹமட் சைபுடீன் 2/21 [3], முஸ்தபிசூர் ரஹ்மான் 1/14 [3], மெஹிடி ஹஸன் மிராஸ் 1/26 [3])
போட்டியின் நாயகன்: லிட்டன் தாஸ்
3 hours ago
9 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
09 May 2026