Shanmugan Murugavel / 2026 ஜனவரி 25 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் சனிக்கிழமை (24) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இலங்கை: 219/10 (49.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: சரித் அசலங்க 45 (64), தனஞ்சய டி சில்வா 40 (59), பவன் ரத்னாயக்க 29 (34), பதும் நிஸங்க 26 (37), குசல் மென்டிஸ் 26 (45), டுனித் வெல்லலாகே 20 (19) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜோ றூட் 2/13, ஜேமி ஒவெர்ட்டன் 2/21, அடில் ரஷீட் 2/34, றெஹான் அஹ்மட் 1/26, லியம் டோஸன் 1/40, வில் ஜக்ஸ் 1/47)
இங்கிலாந்து: 223/5 (46.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜோ றூட் 75 (90), ஹரி ப்றூக் 42 (75), பென் டக்கெட் 39 (52), ஜொஸ் பட்லர் ஆ.இ 33 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: தனஞ்சய டி சில்வா 2/37, ஜெஃப்ரி வன்டர்சே 2/45, அசித பெர்ணாண்டோ 1/31)
போட்டியின் நாயகன்: ஜோ றூட்.
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago