2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையை வென்ற பங்களாதேஷ்

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 05 , பி.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்

பங்களாதேஷ்: 248/10 (45.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: பர்வீஸ் ஹொஸைன் எமொன் 67 (69), தெளஹிட் ஹிரிடோய் 51 (69), தன்ஸிம் ஹஸன் சகிப் ஆ.இ 33 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: அசித பெர்ணாண்டோ 4/35, வனிது ஹசரங்க 3/60, சரித் அசலங்க 1/24, துஷ்மந்த சமீர 1/37)

இலங்கை: 232/10 (48.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜனித் லியனனே 78 (85), குசல் மென்டிஸ் 56 (31), கமிந்து மென்டிஸ் 33 (51) ஓட்டங்கள். பந்துவீச்சு: தன்வீர் இஸ்லாம் 5/39, தன்ஸிம் ஹஸன் சகிப் 2/34, ஷமிம் ஹொஸைன் 1/22, மெஹிடி ஹஸன் மிராஸ் 1/37, முஸ்தபிசூர் ரஹ்மான் 1/37)

போட்டியின் நாயகன்: தன்வீர் இஸ்லாம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .