2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

இலங்கையை வெள்ளையடித்த பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2022 மே 29 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைப் பெண்கள் கிரிக்கெட் அணியை பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணி வெள்ளையடித்தது.

இரண்டு அணிகளுக்குமிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஏற்கெனவே வென்றிருந்த பாகிஸ்தான், கராச்சியில் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே 3-0 என இலங்கையை வெள்ளையடித்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இலங்கை

இலங்கை: 107/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சாமரி அத்தப்பத்து 37 (38), ஹசினி பெரேரா 24 (30), அனுஷ்கா சஞ்ஜீவனி ஆ.இ 14 (13), சுகந்திகா குமாரி 10 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: நிடா டார் 1/1 [2], கைனட் இம்தியாஸ் 1/19 [4], துபா ஹஸன் 1/23 [4], டியானா பைக் 0/23 [4], அனம் அமின் 0/24 [4], ஒமைமா சொஹைல் 0/13 [2])

பாகிஸ்தான்: 108/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: முனீபா அலி 25 (33), அலியா றியாஸ் 17 (23), பிஸ்மாஹ் மரூஃப் ஆ.இ 15 (15), நிடா டார் 14 (14), அயீஷா நசீம் 10 (06), இராம் ஜாவீட் 10 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஒஷாடி ரணசிங்கே 3/18 [4], கவிஷா டில்ஹாரி 2/28 [4], சுகந்திகா குமாரி 1/13 [4], அமா காஞ்சனா 0/7 [2], சஷினி நிஸன்சலா 0/24 [4], சாமரி அத்தப்பத்து 0/5 [1])

போட்டியின் நாயகி: பிஸ்மாஹ் மரூஃப்

தொடரின் நாயகி:  துபா ஹஸன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .