Editorial / 2018 பெப்ரவரி 26 , பி.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்திலுள்ள ஆப்கானிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளர் ரஷீட் கான், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான தரவரிசையிலும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். இத்தரவரிசையின் இரண்டாமிடத்தில் இஷ் சோதி காணப்படுகின்றார்.
இதேவேளை, இருபதுக்கு -20 சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் நியூசிலாந்தின் கொலின் மன்றோ மீண்டும் முதலிடம் பிடித்துள்ளதுடன், சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் அவுஸ்திரேலியாவின் கிளென் மக்ஸ்வெல் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
10 minute ago
21 minute ago
29 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
29 minute ago
35 minute ago