Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 11 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

மீளவும் தனது இடது கெண்டைக்கால் பின்தசையில் காயமடைந்தமையையடுத்து சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து நியூசிலாந்தின் சகலதுறைவீரர் மிஷெல் பிறேஸ்வெல் விலகியுள்ளார்.
இந்நிலையில் குழாமுடன் இணைந்து பயணிக்கும் மேலதிக வீரராக சகலதுறைவீரரான கோல் மக்கொஞ்சி நியூசிலாந்துக் குழாமுடன் இணையவுள்ளார்.
3 hours ago
11 Feb 2026
11 Feb 2026
11 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
11 Feb 2026
11 Feb 2026
11 Feb 2026