2026 பெப்ரவரி 19, வியாழக்கிழமை

இ – 20 உலகக் கிண்ணம்: இலங்கையை வென்ற சிம்பாப்வே

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 19 , பி.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் தற்போது முடிவுக்கு வந்த குழு பி போட்டியில் இலங்கையை சிம்பாப்வே வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இலங்கை

இலங்கை: 178/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பதும் நிஸங்க 62 (41), பவன் ரத்னாயக்க 44 (25), குசல் பெரேரா 22 (14), டுனித் வெல்லலாகே ஆ.இ 15 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறேமி கிறீமர் 2/27 [4], றயான் பேர்ள் 1/16 [2], வெலிங்டன் மஸகட்ஸா 0/23 [3])

சிம்பாப்வே: 182/4 (19.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: பிரயன் பென்னிட் ஆ.இ 63 (48), சிகண்டர் ராசா 45 (26), தடிவனஷே மருமனி 34 (26), றயான் பேர்ள் 23 (12), டொனி முன்யொங்கா ஆ.இ 08 (03) ஓட்டங்கள். பந்துவீச்சு: டுனித் வெல்லலாகே 1/27 [4], டில்ஷான் மதுஷங்க 0/20 [3])

போட்டியின் நாயகன்: சிகண்டர் ராசா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .