Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 20 , பி.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், பல்லேகலவில் நடைபெற்று வரும் ஓமானுக்கெதிரான குழு பி போட்டியில் அவுஸ்திரேலியா முதலில் களத்தடுப்பிலீடுபடுகிறது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியாவின் அணித்தலைவர் மிற்செல் மாஷ், ஓமானை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.
கடந்த போட்டியில் அவுஸ்திரேலிய அணியில் விளையாடிய கூப்பர் கொனோலியை மற் றென்ஷோ பிரதியிட்டிருந்தார்.
27 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
8 hours ago