2026 பெப்ரவரி 22, ஞாயிற்றுக்கிழமை

இ – 20 உலகக் கிண்ணம்: முதலில் களத்தடுப்பிலீடுபடவுள்ள இலங்கை

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 22 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், பல்லேகலவில் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்துக்கெதிரான குழு இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் இலங்கை முதலில் களத்தடுப்பிலீடுபடவுள்ளது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையின் அணித்தலைவர் தசுன் ஷானக, இங்கிலாந்தை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.

இலங்கையணியில் கடந்த போட்டியில் விளையாடிய குசல் பெரேரா, பிரமோத் மதுஷனை கமில் மிஷார, துஷ்மந்த சமீர பிரதியிட்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X