2026 பெப்ரவரி 14, சனிக்கிழமை

இ – 20 உலகக் கிண்ணம்: முதலில் துடுப்பெடுத்தாடும் ஐ. அமெரிக்கா

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 13 , பி.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், சென்னையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நெதர்லாந்துக்கெதிரான குழு ஏ போட்டியில் ஐக்கிய அமெரிக்கா முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற நெதர்லாந்தின் அணித்தலைவர் ஸ்கொட் எட்வேட்ஸ், ஐக்கிய அமெரிக்காவை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X