Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 26 , பி.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், சென்னையில் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள சிம்பாப்வேக்கெதிரான குழு ஒன்று சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற சிம்பாப்வேயின் அணித்தலைவர் சிகண்டர் ராசா, இந்தியாவை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.
கடந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியில் வொஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங்கை அக்ஸர் பட்டேல், சஞ்சு சாம்சன் பிரதியிட்டிருந்தனர். சிம்பாப்வேயில் கடந்த போட்டியில் விளையாடிய கிறேமி கிறீமரை டினொடென்டா மபோஸா பிரதியிட்டிருந்தார்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago