2026 மார்ச் 23, திங்கட்கிழமை

ஈரான் போர்: இரசிகர்களில்லாமல் பி.எஸ்.எல்

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 23 , பி.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் சுப்பர் லீக்கானது (பி.எஸ்.எல்) ஈரான் போர் காரணமாக வெற்று அரங்கங்களில் நடைபெறவுள்ளது.

இதேவேளை முன்னர் திட்டமிடப்பட்டது போல் ஆறு இடங்களில் அல்லாமல் இரண்டு இடங்களிலே தொடர் நடைபெறவுள்ளது. அனைத்துப் போட்டிகளும் லாகூர் அல்லது கராச்சியிலேயே நடைபெறவுள்ளது.

இந்நிலையில் லாகூரில் நடைபெறவிருந்த ஆரம்ப நிகழ்வும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஈரானில் நெருக்கடி முடிவடைந்தால் இரசிகர்களுடன் தொடரின் இறுதிப் பகுதிகள் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் மொஷின் நக்வி தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .