Shanmugan Murugavel / 2026 மார்ச் 18 , பி.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ணத்தில் ஈரானின் போட்டிகளை ஐக்கிய அமெரிக்காவிலிருந்து மெக்ஸிக்கோவுக்கு மாற்றுவதை சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனமானது (பீபா) நிராகரிக்கின்றது போலுள்ளது.
வீரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக போட்டிகளை மாற்றுவதற்கான பேரம்பேசல்கள் இடம்பெறுகின்றன என்று ஈரானின் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் தெரிவித்த நிலையில், நாடுகள் போட்டி அட்டவணையிலுள்ளது போல பங்குபற்றும் என எதிர்பார்ப்பதாக பீபாவின் செவ்வாய்க்கிழமை (17) அறிக்கை குறிப்பிடுகிறது.
11 minute ago
40 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
40 minute ago
2 hours ago
3 hours ago