Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2025 ஜூன் 23 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்குவளை குரீவெல ஹமீதியா கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் கல்லூரி அதிபர் எம்.அஸ்லம் தலைமையில் இக்கல்லூரி மைதானத்தில் ஞாயிறுக்கிழமை (22) நடைபெற்றது.
இதன்போது அதிதிகளாக கல்விப் பணிப்பாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டதையும் மாணவியர்கள் பங்குபற்றிய நிகழ்ச்சியையும் காணலாம்.
இங்கு இவ்வில்லங்களைச் சேர்ந்த போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவ மாணவியர்களுக்கு நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளால் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன. இதனையடுத்து இல்லங்களை சேர்ந்த சகல மாணவர் மாணவிகள் இணைந்து மகிழ்ச்சியை தெரிவிக்கும் வகையில் இக்கல்லூரி மைதானத்தில் பட்டாசுகள் கொளுத்தி மகிழ்ந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
4 hours ago