Shanmugan Murugavel / 2026 ஜனவரி 25 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தானின் பங்கேற்பானது தெளிவற்ற நிலையில் காணப்படுகின்றது.
பாகிஸ்தான் அரசாங்கத்திடம் கதைத்த பின்னரே இறுதி முடிவொன்று எடுக்கப்படுமென பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் மொஷின் நக்வி தெரிவித்துள்ளார்.
இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து பங்களாதேஷை சர்வதேச கிரிக்கெட் சபை நீக்கிய பின்னர் சர்வதேச கிரிக்கெட் சபையானது இந்தியாவுக்குச் சாதகமான இரட்டை நிலைப்பாடுகளைக் கொண்டதாகக் குற்றஞ்சாட்டிய நக்வி, பங்களாதேஷுக்கு நடந்தது அநீதி என்று கூறினார்.
16 minute ago
37 minute ago
38 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
37 minute ago
38 minute ago
55 minute ago