2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

உலகக் கிண்ணத்துடன் ஓய்வு பெற விரும்பும் மத்தியூஸ்

Shanmugan Murugavel   / 2025 ஜூன் 17 , பி.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் 2026 இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடருடன் ஓய்வு பெறுவதை தனது உடற்றகுதியைப் பொருட்டு இலக்காகக் கொண்டுள்ளதாக அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை (17) ஆரம்பித்த பங்களாதேஷுடனான முதலாவது டெஸ்டுடன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து 38 வயதான மத்தியூஸ் ஓய்வு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் இலங்கையின் அண்மைய மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அணியில் மத்தியூஸ் இடம்பெறவில்லை என்பது அவதானிக்கத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X