Shanmugan Murugavel / 2024 மே 15 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடருக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் உப அணித்தலைவராக தஸ்கின் அஹ்மட் நியமிக்கப்பட்டுள்ளார்.
குழாம்: தன்ஸிட் ஹஸன், லிட்டன் தாஸ், செளமியா சர்கார், நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ (அணித்தலைவர்), தெஹிட் ஹிரிடோய், மகமதுல்லா, ஜாகர் அலி, ஷகிப் அல் ஹஸன், மஹெடி ஹஸன், தன்வீர் இஸ்லாம், ரிஷாட் ஹொஸைன், தஸ்கின் அஹ்மட் (உப அணித்தலைவர்), ஷொரிஃபுல் இஸ்லாம், முஸ்தபிசூர் ரஹ்மான், தன்ஸிம் ஹஸன் சகிப்.
மேலதிக வீரர்கள்: அஃபிஃப் ஹொஸைன், ஹஸன் மஹ்மூட்
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago