Shanmugan Murugavel / 2024 ஜூலை 25 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடப்புப் பருவகாலத்தில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் கோல் காப்பாளரான எடெர்சன் கழகத்தில் இருப்பாரா என தனக்கு உறுதியாகத் தெரியாதென அக்கழகத்தின் முகாமையாளர் பெப் குவார்டியோலா தெரிவித்துள்ளார்.
எடெர்சனைக் கைச்சாத்திட சவுதி அரேபியக் கழகங்கள் முயல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
போர்த்துக்கல் கழகமான பெய்பிக்காவிலிருந்து சிற்றியில் 2017ஆம் ஆண்டு இணைந்த 30 வயதான எடெர்சன், சிற்றிக்காக 250 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
20 minute ago
43 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
43 minute ago
8 hours ago