2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

எல்.பி.எல்: யாழ்ப்பாணத்தை வென்ற கண்டி

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 09 , பி.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), ஹம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்ற ஜஃப்னா ஸ்டாலியன்ஸுடனான போட்டியில் கண்டி டஸ்கர்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம்: 150/10 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷொய்ப் மலிக் 59 (44), சரித் அஸலங்க 18 (10), ஜோன்ஸன் சார்ள்ஸ் 17 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: அசேல குணரட்ண 2/21 [4], விஷ்வ பெர்ணான்டோ 2/29 [4], டேல் ஸ்டெய்ன் 2/33 [4], நுவான் பிரதீப் 3/36 [4], டில்ருவான் பெரேரா 0/21 [3])

கண்டி: 151/4 (19.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: அசேல குணரட்ண ஆ.இ 52 (37), குசல் பெரேரா 42 (36), இர்பான் பதான் ஆ.இ 25 (19) ஓட்டங்கள். பந்துவீச்சு: வனிடு ஹஸரங்க 2/23 [4], டுவன்னே ஒலிவியர் 1/24 [3.1], திஸர பெரேரா 0/20 [3])

போட்டியின் நாயகன்: அசேல குணரட்ண


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X