Freelancer / 2023 ஒக்டோபர் 03 , பி.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஏ.சி மிலனின் கோல் காப்பாளர் மைக் மைக்னனை
புதிய ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட வைக்க அக்கழகம் முயல்கிறது.
28 வயதான மைக்னனில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி, பிரெஞ்சு லீக் 1 கழகமான
பரிஸ் ஸா ஜெர்மைன் ஆகியோர் ஆர்வம் காட்டுகின்ற நிலையிலேயே இத்தகவல்
வெளியாகியுள்ளது.
பருவகாலமொன்றுக்கு 2.8 மில்லியன் யூரோக்களைப் பெறும் அவரின் ஊதியத்தை புதிய
ஐந்தாண்டு ஒப்பந்தமொன்றுடன் இரட்டிபாக்கும் திட்டத்தில் மிலன் உள்ளது.

14 minute ago
25 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
25 minute ago
33 minute ago