Shanmugan Murugavel / 2021 டிசெம்பர் 30 , பி.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஐந்தாமிடத்துக்கு இங்கிலாந்தின் ஜேம்ஸ் அன்டர்சன் முன்னேறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அன்டர்சன், எட்டாமிடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி ஐந்தாமிடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில், இந்த டெஸ்டில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, 24 ஓட்டங்களைப் பெற்ற அவுஸ்திரேலியாவின் மிற்செல் ஸ்டார்க், சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் ஆறாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஐந்தாமிடத்தை அடைந்துள்ளார்.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago