2026 ஏப்ரல் 24, வெள்ளிக்கிழமை

ஐ.பி.எல்லிருந்து விலகிய சென்னையின் ஆயுஷ் மாத்ரே

Shanmugan Murugavel   / 2026 ஏப்ரல் 22 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) சென்னை சுப்பர் கிங்ஸின் துடுப்பாட்டவீரர் ஆயுஷ் மாத்ரே, இடது பின்தொடை தசைநார் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.

மாத்ரே குணமடைய 6-12 வாரங்கள் தேவை என சென்னை சுப்பர் கிங்ஸ் தெரிவித்துள்ளது.

தொடைப் பகுதி காயம் காரணமாக சென்னையின் வேகப்பந்துவீச்சாளர் கலீல் அஹ்மட்டும் தொடரிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .