Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 20 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) சென்னை சுப்பர் கிங்ஸின் துடுப்பாட்டவீரர் ஆயூஷ் மாத்ரே, பின்தொடை தசைநார் காயமொன்றைத் தொடர்ந்து சில போட்டிகளைத் தவறவிடவுள்ளார்.
சண்றைசர்ஸ் ஹைதரபாத்துக்கெதிரான போட்டியில் இரண்டாவது ஓட்டமொன்றை வேகமாக பெற முயன்றபோதே மாத்ரே காயமடைந்திருந்தார்.
அடுத்து மும்பை இந்தியன்ஸை வியாழக்கிழமை (23) சென்னை எதிர்கொள்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .