Shanmugan Murugavel / 2020 நவம்பர் 11 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கின் பெறுமதி வாய்ந்த வீரராக ராஜஸ்தான் றோயல்ஸின் ஜொஃப்ரா ஆர்ச்சர் தெரிவாகியிருந்தார்.
14 போட்டிகளில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஆர்ச்சர், ஓவருக்கு 6.55 என்ற வகையிலேயே ஓட்டங்களை வழங்கி இனிங்ஸின் ஆரம்பங்களில் விக்கெட்டுகளை தொடர்ந்து கைப்பற்றியிருந்ததுடன், இனிங்ஸின் இறுதிப் பகுதிகளில் ஓட்டங்களைக் கட்டுப்படுத்தியுமிருந்தார்.
இதேவேளை, 100 பந்துகளுக்கு 179.36 என்ற வேகத்தில் 113 ஓட்டங்களையும் ஆர்ச்சர் பெற்றிருந்தார்.
2 hours ago
9 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
27 Jan 2026