Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 26 , பி.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ஜெய்ப்பூரில் சனிக்கிழமை (25) நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸுடனான போட்டியில் சண்றைசர்ஸ் ஹைதரபாத் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: ஹைதரபாத்
ராஜஸ்தான்: 228/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: வைபவ் சூரியவன்ஷி 103 (37), துருவ் ஜூரேல் 51 (35), டொனோவன் பெரைரா 33 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: எஷான் மலிங்க 2/38 [4], பற் கமின்ஸ் 1/27 [4], நிதிஷ் குமார் ரெட்டி 1/20 [2])
ஹைதரபாத்: 229/5 (18.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: இஷன் கிஷன் 74 (31), அபிஷேக் ஷர்மா 57 (29), நிதிஷ் குமார் ரெட்டி 36 (18), ஹெய்ன்றிச் கிளாசென் 29 (24) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஃப்ரா ஆர்ச்சர் 2/34 [4], பிறிஜேஷ் ஷர்மா 2/44 [4])
போட்டியின் நாயகன்: இஷன் கிஷன்
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago