2026 ஏப்ரல் 28, செவ்வாய்க்கிழமை

ஐ.பி.எல்: டெல்லியைச் சுருட்டிய பெங்களூரு

Shanmugan Murugavel   / 2026 ஏப்ரல் 28 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), டெல்லியில் திங்கட்கிழமை (27) நடைபெற்ற றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருவுடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பெங்களூரு

டெல்லி:75/10 (16.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: அபிஷேக் பொரேல்30 (33), டேவிட் மில்லர் 19 (18), கைல் ஜேமிஸன் 12 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஷ் ஹேசில்வூட் 4/12 [3.3], புவ்னேஷ்வர் குமார் 3/5 [3], சுயாஷ் ஷர்மா 1/7 [4], குருனால் பாண்டியா 1/9 [2])

பெங்களூரு: 77/1 (6.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: தேவ்டுட் படிக்கல் ஆ.இ 34 (13), விராட் கோலி ஆ.இ 23 (15), ஜேக்கப் பெத்தெல் 20 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: அக்ஸர் பட்டேல் 0/5 [1])

போட்டியின் நாயகன்: ஜொஷ் ஹேசில்வூட்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .