2026 மே 07, வியாழக்கிழமை

ஐ.பி.எல்: பஞ்சாப்பை வென்ற ஹைதரபாத்

Shanmugan Murugavel   / 2026 மே 07 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில், ஹைதரபாத்தில் புதன்கிழமை (06) நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத்துடனான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பஞ்சாப்

ஹைதரபாத்: 235/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹெய்ன்றிச் கிளாசென் 69 (43), இஷன் கிஷன் 55 (32), ட்ரெவிஸ் ஹெட் 38 (19), அபிஷேக் ஷர்மா 35 (13), நிதிஷ் குமார் ரெட்டி ஆ.இ 29 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: யுஸ்வேந்திர சஹால் 1/32 [4], லொக்கி பெர்கியூசன் 1/41 [4], அர்ஷ்டீப் சிங் 1/43 [4])

பஞ்சாப்: 202/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கூப்பர் கொனோலி ஆ.இ 107 (59), மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 28 (14), சுர்யன்ஷ் ஷெட்ஜே 25 (17), மார்கோ ஜன்சன் 19 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: பற் கமின்ஸ் 2/34 [4], ஷிவங் குமார் 2/45 [4], நிதிஷ் குமார் ரெட்டி 1/11 [2], எஷான் மலிங்க 1/36 [4], சகிப் ஹஸன் 1/40 [4])

போட்டியின் நாயகன்: பற் கமின்ஸ்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .