Shanmugan Murugavel / 2026 மார்ச் 23 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ராஜஸ்தான் றோயல்ஸில் காயமடைந்த இங்கிலாந்தின் சாம் கர்ரனை இலங்கையின் தசுன் ஷானக பிரதியிடவுள்ளதுடன், தனது பாகிஸ்தான் சுப்பர் லீக் (பி.எஸ்.எல்) அணியான லாகூர் குவாலன்டர்ஸுக்கு தனது முடிவை அறிவித்துள்ளார்.
ஷானகவை அவுஸ்திரேலியாவின் டேனியல் சாம்ஸ் மூலம் குவாலன்டர்ஸ் பிரதியிட்டுள்ளது.
38 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
47 minute ago
1 hours ago