Shanmugan Murugavel / 2025 டிசெம்பர் 02 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் முகாமையாளர் ஸ்கெபி அலோன்ஸோவுடனான நல்லுறவின்மை காரணமாக தனது ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டாமென கழகத்திடம் முன்களவீரர் வினிஷியஸ் ஜூனியர் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மட்ரிட்டுடனான 25 வயதான வினிஷியஸின் ஒப்பந்தமானது 2027ஆம் ஆண்டுடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகங்களான லிவர்பூல், மன்செஸ்டர் யுனைட்டெட் உட்பட்ட வேறு சில பிறீமியர் லீக் கழகங்கள் வினிஷியஸின் நிலைடௌ அவதானிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
44 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
59 minute ago