2025 மே 17, சனிக்கிழமை

ஒய்வு பெற்ற புபான்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 03 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெற்றதாக இத்தாலியக் கோல் காப்பாளர் ஜல்லூயிஜி புபான் செவ்வாய்க்கிழமை (01) அறிவித்துள்ளார்.

உலகக் கிண்ணத்தை 2006ஆம் ஆண்டு வென்ற 45 வயதான புபான், 10 இத்தாலிய சீரி ஏ பட்டங்களையும், ஒரு லீக் 1 பட்டத்தையும் வென்றுள்ளார்.

கடந்த 1995ஆம் ஆண்டு அறிமுகத்தை மேற்கொண்டு 28 ஆண்டுகளுக்குப் பின்னர் வரலாற்றில் அதிக போட்டிகள் விளையாடிய கோல் காப்பாளராக 176 போட்டிகளில் புபான் விளையாடியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .