Shanmugan Murugavel / 2024 ஒக்டோபர் 29 , பி.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அவுஸ்திரேலியாவின் விக்கெட் காப்பாளர் மத்தியூ வேட் அறிவித்துள்ளதுடன், பாகிஸ்தானுக்கெதிரான இருபதுக்கு – 20 தொடருக்கான அவுஸ்திரேலியாவின் பயிற்சியாளர் பதவியொன்றில் இணைந்துள்ளார்.
36 டெஸ்ட்களில் விளையாடிய 36 வயதான வேட் 1,613 ஓட்டங்களைப் பெற்றதுடன், 97 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 1,867 ஓட்டங்களைப் பெற்றதுடன், 92 இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் 1,202 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
6 hours ago
7 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
24 Mar 2026