2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

ஓய்வு பெற்ற வினீஷ் பொகட்

Shanmugan Murugavel   / 2024 ஓகஸ்ட் 12 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸில் நடைபெற்று வரும் பரிஸ் 2024 ஒலிம்பிக்கின் பெண்களுக்கான 50 கிலோகிராம் சுயாதீனப் பிரிவு மல்யுதத்தின் இறுதிப் போட்டியிலிருந்து புதன்கிழமை (07) தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து இந்தியாவின் வினீஷ் பொகட் மல்யுத்தத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

50 கிலோகிராமுக்கு 100 கிராம் அதிகமாக இருந்ததன் காரணமாகவே 29 வயதான பொகட் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .